திருமணமாகி குழந்தையிருக்கும் போது எல்லைமீறிய புகைப்படத்தை வெளியிடும் பிரபல தொகுப்பாளினி.. கிண்டலடிக்கும் ரசிகர்கள்..

Report
108Shares

தொலைக்காட்சி பிரபலங்கள் தற்போது சினிமாத்துறையில் நல்ல இடத்தினை பிடித்து வருகிறார்கள். அதற்காக தொலைக்காட்சிகளில் பலர் பங்கு பெற்று பிரபலமாகி வருகிறார்கள்.

அந்தவகையில் பிரபல இசை தொலைக்காட்சி சேனலில் VJவாக அறிமுகமாகி அதன்பின் தன்னுடைய பேச்சுத்திறமையால் பெரும் இடத்தினை பிடித்தவர் தொகுப்பாளினி அஞ்சனா.

இதன்பின் பிரபலங்களின் பேட்டிகள் சிறப்பு நேர்காணல், நிகழ்ச்சி தொகுப்புகள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

சினிமா வாய்ப்புகள் நிறைய வந்த போதிலும், நடிப்பின் மீது ஆர்வமில்லை என ஸ்ட்ரிக்டாக தவிர்த்து விட்டார் அஞ்சனா. இதையடுத்து கயல் பட நாயகன் சந்திரனின் காதலில் சிக்கி பின் 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.

தற்போது படவாய்ப்பிற்காக சில புகைப்படங்களை அதுவும் எல்லைமீறி நடிகைகளை மிஞ்சும் ஆடையில் க்ளாமராக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்து வருகிறார்.

View this post on Instagram

🌊🌈

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on