வேண்டுமென்றே ஆடையை நழுவவிட்ட நடிகை ஆண்ட்ரியா.. கண்டபடி மெசேஜ் செய்யும் ரசிகர்கள்!

Report
489Shares

சினிமாவில் பிரபலங்கள் அனைத்துவித துறையிலும் புகழ் பெறவேண்டும் என்று நினைத்து வருவார்கள். அந்த வகையில் தற்போது பாடகர், இசையமைப்பாளர்கள் அனைவரும் நடிகர் நடிகைகளாக வளம் வர ஆசைப்படுவார்கள்.

அந்தவகையில் பின்னணி பாடகியாக இருந்து தற்போது நடிகையாக வளம் வருபவர் ஆண்ட்ரியா. பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். இதையடுத்து மங்காத்தா, அரண்மனை, தரமணி என பல படங்களில் நடித்தவர்.

தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி, டேன்சர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முக திறமைகளை கொண்டவர் ஆண்ட்ரியா. வடசென்னை படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்து சர்ச்சையையும் ஏற்படுத்தினார்.

தற்போது படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சமீபகாலமாக இணையத்தில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இப்படி வலம் வந்து கொண்டிருந்த இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடையை கழட்டி விடுவது போல போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.