நடிகருடன் நெருக்கமான காட்சிகளில் எல்லைமீற தயாராகும் நடிகை? பிரியா பவானி சங்கரா என புலம்பும் ரசிகர்கள்!!

Report
1830Shares

சினிமாவில் காலடி எடுத்த வைத்த அவர் "மேயாத மான்" என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய ப்ரியா பவானி ஷங்கர் சீரியலில் நடிகையாகி பெரும் ரசிகர்கள் வட்டத்தை பெற்றார்.

அதனை தொடர்ந்து, இவருக்கு பட வாய்ப்புகள் வரிசையாக வந்தன. பின்பு கார்த்திக்கின் கடைக்குட்டி சிங்கம் படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்தார், இவரின் நடிப்பு அனைத்து ரசிகர்களும் பாராட்டப்பட்டது.

மேலும் இவர் தற்போது கிளாமர் கதாபாத்திரத்திலும் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். கடந்த ஆண்டு வெளியான மான்ஸ்டர் என்னும் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா அவர்களுடன் இணைந்து நடித்திருப்பார். இத்திரைப்படத்தின் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டது என வதந்திகள் வெளியாகின.

இவரைப் பற்றி பல்வேறு வதந்திகள் வெளியாகிக் கொண்டே இருந்தது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்காக புகைப்படத்தை வெளியிட்டு மூக்குடைத்தார்.

தற்போது குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம் கசடதபர, பொம்மை, இந்தியன்2 போன்ற பல்வேறு படங்களில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா நடிகைகள் பலரும் தற்போது வெப் சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில், ப்ரியா பவானி ஷங்கரும் வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. சமீபகாலமாக வெப்சீரிஸின் தாக்காம் அதிகரித்து வரும் சூழலில் நடிகை ப்ரியா பவானி ஒப்பந்தமாகி இருப்பது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை தருகிறது.

ப்ரியா பவானி ஷங்கரும் தான் ஒப்பந்தமாகியுள்ள புதிய வெப்சீரிஸில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. ஆனால், இதுவரை இது குறித்த எந்த விதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதற்கு முன் மேயாத மான் படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்ததே பெரும் சர்ச்சையாக பேசப்பட்ட நிலையில் வெப்சீரிஸ் பக்கம் திரும்பியது எந்த நிலையை தரும் என்றும் காத்து வருகிறார்கள்.