கோடிகளுக்கு ஆசைப்பட்டு எல்லைமீறி ஆடையை எறிய துடிக்கும் நடிகை.. சென்சார் இல்லை என்பதற்காக இப்படியுமா?

Report
331Shares

தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். தமிழில் வெப்பம், மெர்சல், ஓ காதல் கண்மணி, 24 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தற்போது, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக எடுக்கப்படும் ‘தி அயன்லேடி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்காக ஜெயலலிதா போன்று இருப்பதற்கான பல விசேஷ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ”என் ஆசை வேறொரு பக்கம் இருந்தது. ஆனால் எதிர்பாராமல் சினிமாவில் அறிமுகமானதாகவும், ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம் என்று நினைத்ததேன். ஆனால் தன்னை அறியாமல் அதன் மீது விருப்பம் அதிகமாகி திரை பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து படங்களில் விருப்பத்துடன் நடித்து வரும் நித்யா மேனன் தற்போது ஓடிடி தளத்தில் வெளியான பிரீத் இன் டூ த ஷேடோஸ் என்ற வெப் தொடரில் நித்யா மேனன் லெஸ்பியனாக நடித்துள்ளார். இது போதாது என்று ஸ்ருதி பாப்னா என்ற நடிகைக்கு லிப்-லாக் முத்தம் கொடுக்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.

சக நடிகை ஒருவருக்கு காருக்குள் அமர்ந்தபடி லிப்லாக் அடிக்கும் காட்சியில் நடித்துள்ள அவரது அந்த வீடியோ கிளிப் மட்டும் இணையத்தில் தீயாக பரவி நெட்டிசன்கள் மத்தியில் பெரிய சர்ச்சை உருவாகியது.

மேலும், அவரது நடிப்பில் வெளியாகியுள்ள BREATH 2 என்ற வெப் சீரிஸின் இரண்டாம் சீசனில் ஏகப்பட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளார். சென்சார் இல்லை என்பதால் கோடிகளுக்கு ஆசைப்பட்டு இப்படியெல்லாம் நடிக்கலாமா என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.