திருமணமாகி 6 மாதத்தில் கருத்து வேறுபாடு.. ஓராண்டில் விவாகரத்து பெற்ற நடிகர்.. உண்மையை உடைத்த இளம்நடிகை

Report
839Shares

சினிமா பிரபலங்கள் எது செய்தாலும் தற்போது நிலையில் பெரியதாக கருத்தப்படும். அவர்கள் பல ரசிகர்களின் இன்ஸ்ஃப்ரேஷனாகவும் இருப்பார்கள். அந்தவகையில் திருமணங்களும் பிரபலங்களின் வாழ்க்கையை சம்பந்தப்படுத்தி சாதாரண மனிதர்கள் பேசுவார்கள். அது வளர்ந்து வரும் பிரபலங்களில் இருந்து அமைகிறது.

அந்தவகையில் 6 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் பிரபல ஜோடிகள் விவாகரத்து பெற்றுள்ளனர். தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை எஸ்தர் நோரன்ஹா.

இவருக்கும் நான் ஈ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் நோயில் சீனிற்கும் கடந்த 2019 ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. சில மாதங்கள் சரியாக சென்ற வாழ்க்கை 6 மாதத்தில் கருத்து வேறுபாடுகளை உருவாக்கியுள்ளது.

இதனால் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிய ஆசைப்படுகிறோம் என்று இருவரும் சமரசமாக கடந்த 2019 ஜூன் மாதம் விவாகரத்து கோரிய மணு கொடுத்துள்ளனர்.

இதையடுத்து தற்போது இருவருக்கும் சட்டபூர்வமாக விவாகரத்தினை பெற்றுள்ளனர். இதை அதிகாரபூர்வமாக நடிகை எஸ்தர் அவரது சமுகவலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டு கூறியுள்ளார். இதையடுத்து நடிகர் நோயிலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

சமீபகாலமாக சினிமா பிரபலங்களின் மரணம், விவாகரத்து மற்றும் பல அதிர்ச்சி செய்திகள் இணையத்தில் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை கொடுத்து வருகிறது.

View this post on Instagram

Finally... Here's the answer to the most frequently asked question to me in the last 1 year... which many of you have speculated, guessed and even discussed on the comments of my posts for a very long time now and are eagerly waiting for my response or confirmation... YES. WE ARE OFFICIALLY DIVORCED. I've been patiently waiting to do this for more than a year now... but didn't want to do so before it was legal and official. Noel and I got married on the 3rd of January 2019 and soon after we had several irreconcilable compatibility issues due to which we had separated within a few days and finally filed for a MUTUAL DIVORCE in June 2019. Since then it has been a quiet, patient wait until yesterday when our plea got finally granted by the court. I have always been frank and honest as far as sharing with you all is concerned. But in this situation I'd prefer to only say this much for the good of all the people involved in our lives, Noel's and mine... I request you all to understand the sensitivity of the subject and my intention behind this decision and hope you'll respect it and be with me on this one too like you always have. We all are human... have gone through and are going through various ups and downs in our lives... we all have our share of failed relationships and we know exactly how complicated and stressful it is to deal with... The last thing expected in such times is judgements, any kind of negativity, questions or any more added discomfort. So I kindly request you all to consider this as my ONLY AND FINAL statement/clarification on this subject and that no other forms of questions, interviews, media attention, comments, discussion in any form real or virtual shall be entertained by me. This is all I have to say. Thank you for understanding, being there, for all the love, support, kindness, prayers and blessings for which I am ever-so-grateful and will always be. Keep me in prayers. Much love. God bless. 🙏🏻❤

A post shared by Ester Valerie Noronha (@esternoronhaofficial) on