23 வயதில் கிழிந்த ஆடையில் எல்லைமீறிய போஸ்.. சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள் வெளியிட்ட புகைப்படம்..

Report
10359Shares

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நடிகையாக வளம் வருபவர்கள் வரிசையில் இடம்பிடித்தவர் பலர்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் சூர்யா. தற்போது பல படங்கள் கையில் வைத்து கொண்டு லாக்டவுன் முடிந்ததும் படப்பிடிப்பை துவங்கவுள்ளார்.

அவரை போன்று 90களில் பல ரசிகர்களின் கனவுக்கன்னியாகப் கொடிக்கட்டி பறந்த நடிகையாக இருந்தவர் ஜோதிகா. சூர்யாவும் ஜோதிகாவும் பல படங்களில் ஜோடியாக நடித்து வந்தனர்.

அதில் அவர்களின் கெரியரை மாற்றிய படமாக பல படங்கள் இருக்கும். இருவரும் சேர்ந்து நடித்து பிரபலமாகி ஹிட்டான படங்களில் ஒன்று சில்லுனு ஒரு காதல்.

அந்த படத்தில் சூர்யா ஜோதிகாவிற்கு மகளாக குட்டி நட்சத்திரமாக கலக்கி நடித்தவர் நடிகை ஸ்ரேயா ஷர்மா. அப்படத்தின் மூலம் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். தனது குறும்புத்தனத்தால் இப்படத்தின் மூலம் ஸ்ரேயா சர்மா ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.

இதையடுத்து குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து வந்தார். தற்போது 23 வயதான நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு படங்களில் படங்களில் நடிகையாக நடித்துள்ளார்.

படவாய்ப்புகள் அதிகளவில் இல்லாவிட்டாலும் க்ளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதை பார்க்கும் ரசிகர்கள் நம்ம குட்டி ஐஸ்சுவா இது என்று ஷாக்காகி வருகிறார்கள்.