கோடிகளுக்கு ஆசைப்பட்டு தன்னைவிட 30 வயதான நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் பிரபல நடிகை?. கொந்தளிக்கும் ரசிகர்கள்..

Report
187Shares

நடிகை கேத்ரின் தெரசா மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், இவர் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அண்மைகாலமாக பலராலும் அறியப்பட்டவர் இளம் நடிகை கேத்ரின் தெரசா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம் காரணம் கவர்ச்சி கண்டிஷன் போடுவதில்லை, தாராளம் காட்டி நடித்து வருகிறார்.

தமிழிலேயே க்ளாமரில் தாராளம் காட்டும் கேத்ரின் தெரசா, தெலுங்கில் எப்படி என்று சொல்லவா வேண்டும். எல்லைமீறிய அடையில் அதுவும் அங்கங்கள் தெரியும்படியாக தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் தெரசாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

என்ன தான் கொடிகட்டி பறந்தாலும் எல்லா நடிகைகளையும் போல கொரானா சமயத்தை தாண்டி கேத்ரின் தெரசாவும் இப்போது பட வாய்ப்பு ஏதுமின்றி இருக்கிறார். இதையெல்லாம் தாண்டி கொரானாவிற்கு முன்னரே கேத்ரினுக்கு ஒரு அதிர்ஷடம் அடித்துள்ளதாம்.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான 60 வயதான பாலகிருஷ்ணாவுக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வீடு தேடி வந்தது. ஓகே! வந்த வாய்ப்பை ஏன் வேண்டாம் என சொல்ல வேண்டும் என்று ஒப்புக்கொண்டார் கேத்ரின்.

இப்படத்திற்கு கேத்ரின் வாங்கியிருக்கும் சம்பளம் ரவுண்டா ஒரு கோடி ரூபாயாம். அதனால் தன்னை விட 30 வயது அதிகமான நடிகர் என்றாலும் பரவவில்லை, டூயட் பாட நான் தயார் என பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். பல நடிகைகளுடன் கேட்டும் இதை வேண்டாம் என்று கூறி வந்த நிலையில் கேத்ரீன் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதுவும் கோடிகளுக்கு ஒப்பந்தாகி இருப்பது தற்போது கொரானா வைரஸை தாண்டியும் அதிர்ச்சியை அளித்துள்ளது.