7ஜி ரெயின்போ காலனி படத்தால் திருமணம்-விவாகரத்து பெற்ற சோனியா.. செல்வராகவன் வலையில் தப்பித்த பிரபல நடிகை

Report
69Shares

சில திரைப்படங்கள் இயக்குநர்கள் கதை ஏற்ப நடிகர் நடிகைகள் தெர்வு செய்யும் நிலையில் பெரிய சிரமாக கருதப்படும். அந்தவகையில் இயக்குநர்கள் நினைத்த கதாபாத்திரத்தில் தேர்வு செய்யும் நடிகர் நடிகைகள் எதிர்பாராத விதத்தில் அதில் நடிக்காமல் நேரிரும்.

அப்படி பலர் அந்த படத்தில் நடித்திருக்கலாமே என்று எண்ணி வருத்தப்பட்டதும் உண்டு. அந்தவகையில் செல்வராகவன் இயக்கிய ஒரு சில சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று 7ஜி ரெயின்போ காலனி. பெரும் வெற்றியை தந்த படங்களில் இதுவும் உண்டு.

செல்வராகவன் படங்களில் காதல் காட்சிகள் எல்லைமீறியதாகவும் தான் இருக்கும். அதேபோல் படத்தின் எமோஷனல் காட்சிகளும் பெரிய அளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெறும்.

அந்த வகையில் 7ஜி ரெயின்போ காலனி படத்தில் அப்பா மகன், காதலன் காதலி ஆகிய இருவருக்கும் இடையேயான பாசப் போராட்டத்தை மிக அழகாக சொல்லியிருப்பார். அந்த காட்சிக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் அடிமைதான்.

அப்படி அனிதா கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் சோனியா அகர்வால். ஆனால் அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் சுப்பிரமணியம் ஸ்வாதி தானம். சில காரணங்களால் அப்படத்தில் நடிக்க முடியவில்லையா.

செல்வராகவனின் படங்களில் தொடர்ந்து நடித்தபோது அவர் மீது காதல் வயப்பட்டு சோனியா அகர்வால் திருமணம் செய்து கொண்டு தற்போது விவாகரத்து பெற்று விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.