23 வயதில் பீரும் முகம் சுளிக்க வைக்கும் ஆடையில் சூப்பர்சிங்கர் பிரகதி.. கடற்கரையில் அரைகுறையில் சுற்றித்திரியும் நிலை!

Report
1453Shares

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தன் குரல் வளத்தையும், இசைத்திறமையும் வெளிப்படுத்தி பிரபலமானவர்கள் பலர். சீனியர், ஜூனியர் என இரண்டு சீசன்கள் தொடர்ச்சியாக வருகின்றன.

அவ்வகையில் ஆரம்ப கால கட்டங்களில் தன் பாடும் ஆற்றலால் பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். சமூக வலைதளங்களில் அவருக்கு பின் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

சிங்கப்பூரில் பிறந்து கலிபோர்னியாவில் வளர்ந்து சூப்பர் சிங்கர் ஜூனியர் மூன்றாம் சீசனில், கடந்த 2012 ல் கலந்து கொண்டு ரன்னர் ஆக வெற்றி பெற்றார்.

தமிழில் பல படங்களில் பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் வந்துள்ளார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கிளாமர் போட்டோகளையும் அவ்வப்போது பதிவு செய்வார். அவ்வாறு பீர் குடிப்பது போன்று சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

தற்போது 23 வயதாகும் பிரகதி குடிக்கு அடிமையாகிட்டீங்களா என்று இணையத்தில் பேசத் துவங்கினர். இதையடுத்து படுமோசமான ஆடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் பிரகதி.

இந்நிலையியில் கடற்கரையில் அரைகுறை ஆடையில் அதுவும் பிகினியில் முகம் சுளிக்கவைக்கும் படியாக இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்று கிண்டலடித்தும் வருகிறார்கள்.

View this post on Instagram

call me dora 🎒

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on