படவாய்ப்புக்காக விஜே தொழிலைவிட்டு இதெல்லாம் தேவையா?..ஆடையில் எல்லைமீறும் பிரபல செய்தி வாசிப்பாளினி..

சினிமாவில் தங்களை பிரபலமாக்கி கொள்ள பிரஃபஷ்னல் பணிகளை தவிர்த்துவிட்டு நடிக்க ஆசைப்படுவார்கள். அந்தவகையில் நடிகையாகி பிரபலமாக தொலைக்காட்சி நட்சத்திரங்கள் சினிமா வாய்ப்பிற்கு ஆசைப்படுவார்கள்.
அந்தவகையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர் நடிகை திவ்யா துரைசாமி.
ஆரம்பத்தில் செய்திவாசிப்பாளராக தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமடைந்தாரோ இல்லையே தனது குரல் வளத்தின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்த பட்டியலில் இவரும் ஒருவராக விளங்கினார்.
தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பிரபலமடைந்தவர் திவ்யா துரைசாமி. இவர் அவ்வப்போது சமூக வலைதலங்களில் புகைப்படங்களை பகிர்வதும், ரசிகர்களுடன் பேசுவதும் வாடிக்கையான ஒன்றுதான்.
சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.
ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமியும் ஒருவர்.
இவர், தனது ரசிகர்களை கவர்வதற்காக சமூக வலைத்தளத்தில் சற்று கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டாலும் அதிக லைக்குகளை பெற்று வருகிறார் அம்மணி.
அதுமட்டுமல்லாமல் அவரது புகைப்படத்தை கண்ணிமைக்காமல் பார்த்து வருகின்றனர் ரசிகர்கள் அந்த வகையில் தற்போது உள்ளாடை மட்டும் அணிந்து மோசமான போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் திவ்யா துரைசாமி. இதனை பார்த்த ரசிகர்கள் அவரை விளாசி வருகிறார்கள்.
Ma interview and behind the scenes of photoshoot for vikatan😍#vikatan #விகடன் https://t.co/cshb5sMvoW
— dhivya dhuraisamy (@dhivya_dhurai) September 12, 2020
I'm so happie to share😍😋😍.. My exclusive photoshoot for vikatan😍😍😍 i share my immense gratitude to vikatan for sharing 3 exclusive pages to a budding actress like me 😍#விகடன் #ஆனந்தவிகடன் #vikatan #anandhavikatan https://t.co/tl0PSizaJi
— dhivya dhuraisamy (@dhivya_dhurai) September 10, 2020