24 வயதில் இதுவரை இல்லாத அளவிற்கு ஆடையை நழுவவிடும் விஜய்யின் ரீல் தங்கச்சி.. ஷாக்காகும் ரசிகர்கள்..

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் தமிழ், மலையாள நடிகையாக வளம் வருகிறார் நிவேதா தாமஸ். இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான "குருவி" படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி பிரபலமானார்.
போராளி படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ். பின்னர் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார். தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த நிவேதா தாமஸ், 4 ஆண்டுகளுக்கு பின் தர்பார் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து அசத்தினார். 2015-ம் ஆண்டு வெளியான பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் அவருக்கு மகளாக நடித்தார். அதுமட்டுமில்லாமல் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப் படத்தின் டப்பிங் ஆன பிங்க் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவ்வாறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக எளிதில் மக்களிடையே பிரபலமானார். மேலும் இதுவரை கவர்ச்சி என்றால் என்ன என்ற மனநிலையில் இருந்த நடிகை நிவேதா தாமஸ், எல்லைமீறிய ஆடையில் நடிக்க கமிட்டாகி வருகிறார்.
தற்போது தன்னுடைய மேலாடையை நழுவி உள்ளாடை தெரியும் அளவுக்கு படம் ஒன்றில் சில நிமிட காட்சியில் நடித்துள்ளார் நிவேதா தாமஸ். இந்த புகைப்படங்களை சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.
குடும்பப்பாங்கினியாக நடித்து வந்த நிவேதா தாமஸா இது..? என்று ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.