இதுவரை இல்லாத அளவிற்கு படுகேவலமான போட்டோ ஷூட் புகைப்படத்தை.. வெளியிட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா!

நடிகர் நகுல் மற்றும் தினேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்.
இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
இவர் அதன்பின் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
மேலும் தற்போது இவர் கன்னி தீவு, மிளிர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அரைகுறையான உடையில் போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..