குட்டைபாவாடையில் நடுரோட்டில் சூர்யா பட நடிகை செய்த செயல்.. கேவளமாக திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

Report
698Shares

பொதுவாகவே நடிகை ராகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

சிறு கதாபாத்திர நடிகையாக அறிமுகமாகி கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னணீ நடிகையாக தென்னிந்திய சினிமாவில் நடித்து வருகிறார். 2019ம் ஆண்டில் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது.

அதேசமயம் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது. ஆனால் ஹிந்தியில் நடித்த டி டி பியார் டி, மர்ஜவான் ஆகிய இரண்டு படங்களும் வசூல்ரீதியாக வெற்றிபெற்றன.

அதனால் ராகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார். அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை. தற்போது நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை விவகாரத்தில் போதை மருந்துக்கு அடிமையாகினார் என்று ரியா கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் தற்போது மார்கெட் இல்லாமல் இருக்கிறார்.தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு தரையில் உட்கார்ந்த படி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது என்று நக்கல் செய்தும் கண்டபடி கேவளமாக திட்டித்தீர்த்தும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.