இறந்ததை முன்னரே தெரிவித்த சூப்பர் மாடல் நடிகை.. கொச்சை வார்த்தைகளில் வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..

Report
58Shares

சினிமாவில் தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள பலர் சில கேவளமான செயல்களை செய்து மாட்டிகொள்வார்கள். அந்தவகையில் தன்னை சூப்பர் மாடல் நடிகையாக பாவித்து சில சர்ச்சையான செயல்களை செய்து வருகிறார் மீரா மிதுன்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே சில சர்ச்சைகளில் அப்போதிருந்து இப்போது வரை தொடர்ந்து பேசப்பட்டு வருபவர் நடிகை மீரா மிதுன். அவர் வெளியிட்ட வீடியோக்களும் புகைப்படங்களும், விமர்சிக்கப்பட்டன.

அண்மையில் அவர் நடிகர் சூர்யா, விஜய் ஆகியோரையும் அவர்களின் மனைவியையும் விமர்சித்தது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் பெரிதாக ஓடிக்கொண்டிருந்தது.

இந்நிலையில் அவரின் டுவிட்டர் பக்கத்தில் அவர் இறந்துவிட்டதாகவும், பிரேத பரிசோதனை நடைபெற்று வருவதாகவும், போலிஸ் விசாரணை நடைபெறுவதாகவும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மீரா மிதுன் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக இது போல செய்கிறாரா அல்லது அவரின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என சந்தேகம் எழ ரசிகர்கள் வழக்கம் போல விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.