கணவர் இறந்தும் 43 வயதில் மகளுடன் பிரபல நடிகை செய்யும் செயல்.. ஷாக்காகும் ரசிகர்கள்.

Report
3208Shares

பெரும்பாலான நடிகைகள் சில படங்களிலேயே படவாய்ப்புகள் கிடைக்காமல் காணாமல் போய் விடுவார்கள். அந்தவகையில் ஒருசிலரே படவாய்ப்பு பெற்று நடித்து வருகிறார்கள். அதில் 80,90களில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது இளம் நடிகைகளுக்கு சவாலாக குணச்சித்திர கதாபாத்திரத்த்தில் நடித்து வருபவர் நடிகை சுரேகா வாணி.

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்து பிரபலமானவர். கிட்டத்தட்ட 40க்கும் மேற்ப்பட்ட படங்களில் தெலுங்கில் இவர் நடித்துள்ளார். இவரது கணவர் 'சுரேஷ் தேஜா' சென்ற மே மாதம் உடல் நல குறைவால் இறந்துவிட்டார்.

ஆனாலும், தன் கவனத்தை சிதறவிடாமல் சினிமாவில் நடிப்பதை கவனம் செலுத்தி வருகிறார் வாணி.

சுரேகா வாணி, தான் நடிக்கும் நேரத்தை தவிர்த்து தனது இணையதள பக்கத்தில் அதாவது இண்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். மேலும் சில காலமாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தருகின்றன. ஏனென்றால், நீச்சல் உடையில் மற்றும் கவர்ச்சியான மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருப்பது போன்ற புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் சுரேகா வாணி.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டிருந்த புகைப்படம் இவரது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் கவர்ச்சியான மார்டன் ட்ரெஸ்ஸை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சுரேகா வாணி.

இதனை பார்த்த ரசிகர்கள் "கணவர் இறந்த பிறகு இதெல்லாம் உங்களுக்கு தேவையா என்று சிலரும். குடும்ப பெண்ணாக இருந்த வாணியா இது இவருக்கு 42 வயது தான் ஆகிறதா?" என்று சிலரும் கமெண்ட் செய்து வருகின்றன.

சமீபத்தில் முடியை கையை வைத்து வருடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் வயது அழகிற்கு முக்கியமில்லை என்றும் படுமோசமான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.