விளம்பரத்திற்காக காட்டக்கூடாத ஆடையில் படுமோசமான போஸ்!.அஜித்பட நடிகையை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

Report
49Shares

தமிழ் சினிமாவில் வேற்றுமொழி பேசும் நடிகைகள் அதிகரித்து பின் பாலிவுட் பக்கம் திரும்பி விடுகிறார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவில் கோவா, கோ1 போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பியா பாஜ்பாய்.

இதையடுத்து நடிகர் அஜித்தின் ஏகன் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்தார். இதன்மூலம் பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். தமிழில் ஆடையில் அமைதியாக இருந்த பியா பாலிவுட்டில் ஆடைகளை குறைத்து நடித்தார்.

படவாய்ப்புகள் கிடைக்காததால் க்ளாமர் போட்டோஹுட் நடத்தி வந்தார். இதையடுத்து விளம்பர அட்டை படங்களுக்காகவும் புகைப்படத்தொகுப்பை எடுத்து வெளியிட்டார்.

தற்போது எல்லைமீறி காமிக்கக்கூடாத ஆடையை காமித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

புகைப்படத்தை பார்த்த இங்கே க்ளிக் செய்க