வீட்டில் தனிமையில் எல்லைமீறிய ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ்பட நடிகை.. வைரல் புகைப்படம்..

Report
645Shares

தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளின் வரவு தற்போது அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் கவர்ச்சிக்காக மட்டும் அங்கிருந்து படையெடுத்த நடிகைகள் தற்போது சாதாரண காட்சிகளுக்கு கூட இறக்குமதி செய்யப்படுகிறார்கள்.

இதையடுத்து பிரேமம் என்ற மலையாள படத்தில் சாய் பல்லவியுடன் நடித்து பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். சாய் பல்லவிக்கு தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏற்காமலிருந்த நிலையில் கொடி படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார் அனுபமா. இதையடுத்து நடித்தும் பிரபலமானார்.

குடும்ப கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வரும் அனுபமா க்ளாமர் பக்கம் இன்னும் செல்லாமல் இருக்கிறார். இதனால் பல பட வாய்ப்புகளை இழப்பதுடன் பல படங்களை ஏற்கவும் மறுத்துவிடுகின்றார்.

ஆனாலும் திரையுலக போட்டியில் காணாமல் போய்விடாமல் தொடர்ந்து நடித்து வருகின்றார்கள். அனுபமாவை பொறுத்தவரை தென்னிந்திய 4 மொழி படங்களிலும் நடித்திருக்கும் பெருமையை இணைத்து கொண்டிருக்கிறார்.

இதையடுத்து கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க அழைப்பு வந்தது. தமிழ், தெலுங்கில் உடனடியாக நடிக்க முடிந்தது. அதனால் ஒப்புக்கொண்டேன். கவர்ச்சி எனக்கு செட் ஆகாது என பேட்டிகளில் கூறி வந்தார்.

ஆனால், தெலுங்கு படம் ஒன்றில் இலை மறை காய் மறையாக கவர்ச்சி காட்டி இளசுகளை தன் பக்கம் இழுத்தார் அம்மணி. மேலும், சினிமா மற்றும் விருது விழாக்களுக்கு மிகவும் இறுக்கமாக கவர்ச்சி உடையில் தோன்றி கிக் ஏற்றினார் அம்மணி.

இந்நிலையில், படுக்கையில் வெறும் சிம்மீஸ் மட்டும் அணிந்து கொண்டு புத்தகம் படிக்கும்படியான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் கிண்டலடித்தும் நம்ம அனுபமாவா இது என்று ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.