இந்த உடலை வைத்து கொண்டு இரவில் இதெல்லாம் தேவையா?. நீச்சல்குள வீடியோவை வெளியிட்ட நடிகை அர்ச்சனா..

Report
1477Shares

தற்போது இளம்நடிகைகள் தங்களின் படவாய்ப்பிற்காக பல போட்டோஹுட்களை செய்து அனைவரையும் கவர்ந்து வருவது சகஜமாகிவிட்டது. அந்தவகையில், தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜ் அவருடன் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் அர்ச்சனா மாரியப்பன்.

தொலைக்காட்சியில் சீரியல் நிகழ்ச்சி போன்றவற்றில் நடித்து தற்பொழுது மிகவும் பிரபலமாகி கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தை கமலின் மனைவியாக ஒரு நகைச்சுவைக் அதன் தொடர்ச்சியாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தை கமலின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் நடித்துள்ளார்.

அவருடைய முகத்தைப் பார்க்கும் போது மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் இவர் தற்போது தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் நமது அர்ச்சனா தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் கருப்பு சேலையில் அங்கம் தெரியும் படியான புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.

தற்போது நீச்சல் குளத்தில் படுமோசமான அடையணிந்து குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.