நடிகர் லிவிங்ஸ்டனின் மூத்த மகள் ஜோவிதாவா இது?.. கதிகலங்க வைக்கும் மாடர்ன் ஆடையில் எல்லைமீறும் நிலை..

Report
459Shares

90களில் நடிகராகவும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். கதை எழுதுவது, டப்பிங் ஆர்டிஸ்டாகவும் திகழ்ந்து வந்த லிவிங்ஸ்டன் தற்போது இவர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று பல முன்னணி நடிகர்களின் பரிந்துரை.

சினிமாவில் அறிமுகமான அதே ஆண்டே இவருக்கும் ஜெசிந்தா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது ஜோவிதா, ஜெம்மா என்ற இரு மகள்கள் பிறந்தனர்.

தற்போது இரு மகள்களும் கல்லூரி படிப்பினை படித்து வருகிறார்கள் என்று சமீபத்தில் பேட்டியொன்றில் லிவிங்ஸ்டன் கூறியிருந்தார்.

இந்நிலையில் மூத்த மகளான ஜோவிதா படிப்பை முடித்துவிட்டு நடிகையாக அறிமுகமாக உள்ளார் என்றும் கூறியிருந்தார். மேலும் பிரபல தொலைக்காட்சி சேனலில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பூவே உனக்காக என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இதையடுத்து படத்திலும் நடிக்க அதற்கான போட்டோஹுட்டும் எடுத்து வருகிறார் ஜோவிதா. தற்போது க்ளாமர் ஆடைகளை அணிந்து இணையத்தில் வெளியிட்ட சில புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்களிடையே ஷாக் கொடுத்து வருகிறது.