தொலைக்காட்சியில் பிக்பாஸ் அபிராமியிடன் இளம்நடிகர் செய்த செயல்.. கதறி அழுது அரங்கைவிட்டு வெளியேறிய நடிகை..

Report
333Shares

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி டிஆர்பியை ஏற்றி வருகிறது. கொரானா லாக்டவுனால் பல நஷ்டங்களை சந்தித்தும் சீரியல் நிகழ்ச்சிகளை நடத்தாமல் வந்தது.

இதை அப்படியே இரட்டிப்பாக பெற தற்போது லாக்டவுன் முடிந்து பல நிகழ்ச்சி தொகுப்புகளை தொலைக்காட்சி குழுவுடன் சேர்ந்து நடத்தி வருகிறது.

இந்நிலையில் வரும் செப்டம்பர் 20 வதில் ஒளிப்பரப்பாகும் Murattu Singles என்ற சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து அதன் பிரமோ வெளியிட்டுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் சிலர் கண்ணீர் கலங்கியும், இதெல்லாம் தேவையா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

அந்நிகழ்ச்சியில் தொலைக்காட்சியை சேர்ந்த சில நடிகர், நடிகைகளும், பிரபலங்களும், காமெடியன்களும் கலந்து கொண்டுள்ளனர். அதில் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் அபிராமி, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டுள்ளனர்.

அதில் ஒரு பிரமோவில் பிக்பாஸ் அபிராமியிடன் காதல் குறித்த டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதனால் மனமுடைந்து இப்படி பெண்களை எமோஷனாலாக பயன்படுத்தாதீர்கள் என்று கதறி அழுது அரங்கைவிட்டு விலகினார்.

தற்போது இந்த வீடியோ 4.5 லட்சம் பார்வையாளர்களை சுமார் 5 மணி நேரத்தில் பெற்று வைரலாகி வருகிறது.