நடிகைகளுடன் தனிமையில் இருக்க நடிகர்கள் இதைதான் செய்வார்கள்!!.. போதைபொருள் சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை..

Report
219Shares

சில நாட்களாக கன்னட, தெலுங்கு திரையுலகில் போதைப்பொருட்களை பயன்படுத்தும் பிரபலங்கள் போலீஸ் வளையத்தில் சிக்கி வருகிறார்கள்.

பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் அளித்து வருபவர் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி. இவர் சமீபகாலமாக சமுகவலைத்தளங்களில் சர்ச்சையான கருத்துக்கள் புகைப்படங்களை பதிவிட்டு கேவளமாக நடந்து கொண்டு வருகிறார்.

இந்தநிலையில் வான்டட் ஆக என்ட்ரி கொடுத்துள்ள ஸ்ரீரெட்டி, “தெலுங்கு திரையுலகில் பிரபலங்கள் பலரும் போதை பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற பார்ட்டிகள் அங்கே அதிகம் நடக்கும். அப்போது அங்கே போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்கும் என கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல, பார்ட்டிக்கு வரும் பெண்களுக்கு போதை வஸ்து கொடுத்து தவறாக பயன்படுத்துவது கூட நடக்கிறது. எனக்கு உரிய பாதுகாப்பு கொடுத்தால், போதைப்பொருள் பயன்படுத்தும் பிரபலங்கள் யார் யார் என்பதை நான் வெளியிட தயார்” என்று இன்னொரு பரபரப்புக்கு திரி கொளுத்தியுள்ளார் ஸ்ரீரெட்டி.

விரைவில் இது குறித்த விஷயங்கள் வெளியாகி பூகம்பத்தை ஏற்படுத்தும் என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.