மறைக்க வேண்டியதை சல்லாடை அணிந்து காட்டிவரும் சீரியல் நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
497Shares

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் வில்லையாக நடித்தாலே பெரியளவில் பிரபலமாகிவிடலாம். தொலைக்காட்சி மூலம் சினிமாவில் பலர் பிரபலங்களாக வளம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வயதான பின் தான் வருவது வழக்கம். ஆனால் தற்போது சின்னத்திரையில் நல்ல இடத்தை பெற்று பின் சினிமாவில் பிரபலமாவது தான்.

அந்தவகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘கண்மணி’ சீரியல் மக்களிடையே நல்ல ஆதரவை பெற்றுள்ளது. இந்த சீரியலில் சௌந்தர்யா என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை லீசா எக்லெர்ஸ்.

ஆந்திராவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் 1991ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் லீசா. எத்திராஜ் கல்லூரியில் படிப்பை முடித்த சௌந்தர்யா, மொடலிங் செய்யத் தொடங்கினார். மொடலிங் உலகில் பிரபலமானதும் பட வாய்ப்புகள் வந்தாலும் முதலில் மறுத்த சௌந்தர்யா பின்னர் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் 2016ம் ஆண்டு பலே வெள்ளையத்தேவா படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். தொடர்ந்து திருப்பு முனை, மைடியர் லிசா, மடை திறந்து போன்ற படங்களில் நடித்தாலும் புகழ் பெறவில்லை.

இதனால் சின்னத்திரை பக்கம் தனது பார்வையை திருப்பிய லிசாவுக்கு கண்மணி சீரியல் நல்ல வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. இதில் சவுண்டாக சௌந்தர்யா கதாபாத்திரத்தில் மிக தைரியமாக பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் மாடர்ன் உடையில் உள்ளாடை தெரியும் அளவுக்கு படு சூடாக ஸ்டைலாக இருக்கும் சௌந்தர்யாவின் படங்கள் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் பவ்யமாக நடிக்கும் சௌந்தர்யாவா இது என்று வாயை பிளந்து வருகிறார்கள்.