எல்லைமீறிய ஆடையில் படுகேவளமாக போஸ் கொடுத்த நடிகை ஸ்ருஷ்டி.. கண்டமேனிக்கு திட்டும் ரசிகர்கள்.

Report
392Shares

தற்போது இளம் நடிகைகள் படவாய்ப்பிற்காக படுகேவளமான போட்டோஹுட் நடத்துவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். அந்தவகையில் படவாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகைகள் கூட எல்லைமீறிய ஆடையணிந்து புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுகிறார்கள்.

அவர்களைபோல் காதலாகி' என்ற படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர் ஸ்ருஷ்டி டாங்கே. 'மேகா' படத்தில் புத்தம் புது காலை என்ற பாட்டின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதற்கு பிறகு பல்வேறு படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஸ்ருஷ்டி.

இதன்பின், ’யுத்தம் செய் மற்றும் தர்மதுரை’ போன்ற நல்ல படங்களில் தோன்றினாலும் பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. தற்போது சில படங்களுக்கு மட்டும் கமிட்டாகி இருக்கும் நிலையில் படுசூடான புகைப்படத்தை எடுத்துள்ளார்.

மேல் அங்கங்கள் தெரியும்படியான ஆடையணிந்து படுகேவளமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கண்டபடி திட்டியும் ரசித்தும் வருகிறார்கள்.