அந்த நடிகருடன் அட்ஜஸ்ட் செய்ததால் பிரபலமானேன்!.. கொச்சையாக பேசிய நடிகை..

Report
2633Shares

2020 ஆம் ஆண்டு உலகே மறக்க முடியாத நாளாக கருத்தப்படும். அந்த அளவிற்கு படு மோசமான கஷ்டங்களை மக்கள் சந்தித்து வருகிறார்கள். இதையடுத்து பாலிவுட் சினிமாவையே அதிரவைத்து வருவது போதை பொருள் பயன்படுத்தும் சர்ச்சை.

பாலிவுட் சினிமாவை கடந்த சில நாட்களாக பல சர்ச்சைகளால் பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை கங்கனா. அண்மையில் அவர் ஒய் பிளஸ் பாதுகாப்புடன் மும்பை வந்திறங்கினார்.

சினிமாவில் போதை பொருள் புழக்கம் இருக்கிறது. பிரபலங்களே அதை பயன்படுத்துகிறார்கள் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்த போலிஸ் விசாரணையை பல கோணங்களில் தொடர்ந்தது.

இந்நிலையில் நடிகையும் அரசியல் வாதியுமான ஜெயா பச்சன் அண்மையில் போதை பொருள் கடத்தல் வழக்கு குறித்து அறிக்கையை அளித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கங்கனா பாலிவுட் என்ன கொடுத்தது , 2 நிமிட ரோல், ஐட்டம் பாடல், அதுவும் ஹீரோவுடன் படுத்த பிறகு" என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

மேலும் அவருடன் நான் அட்ஜஸ்ட் செய்யவில்லை என்றால், என்னை சினிமாவை விட்டே காலி செய்து இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளது எல்லா நடிகைகளும் இப்படித்தானா எனும் அளவுக்கு அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.

மேலும் ஹீரோயின் மையமுள்ள மற்றும் தேசபக்தி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனது சொந்த விதியை தானே மாற்றியதாகவும், அவரது மகள் ஸ்வேதா, துன்புறுத்தப்பட்டால் அல்லது மகன் அபிஷேக் கொடுமைப்படுத்தப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால் இதே போல் பேசுவாரா. கொஞ்சம் கருணைகாட்டுங்கள் என்று டிவிட்டரில் கூறியுள்ளார்.

இப்படி கங்கனா வெளியிட்டுள்ள இச்சர்ச்சை பெரும் பரபரப்பை சினிமாத்துறையில் ஏற்படுத்தி வருகிறது.