ஆளே மாறிய நடிகை அஞ்சலி தானா இது? எந்த மேக்கப்பும் இல்லாமல் வெளியான புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
821Shares

சாதாரண பின்னணியிலிருந்து வந்த நடிகை அஞ்சலி சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோயின்களில் ஒருவராகிவிட்டார்.

தெலுங்கு, தமிழ் என பல படங்களில் நடித்து வந்தாலும் அவர் இன்னும் அங்காடித்தெரு பட அஞ்சலியாகவே இன்னும் ரசிகர்கள் மனதில் இருந்துகொண்டிருக்கிறார்.

ஹீரோயின்கள் என்றாலே அழகான மேக்கப்பிற்கும், வித விதமான உடைகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஆனால் சமீப காலமாக நடிகை அஞ்சலி எங்கே என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது. உடல் எடை கூடி பார்க்க வயதான நடிகையை போல் தோற்றமளித்தார். ஆனால் இதை தன்னுடைய சவால் என்று கருதி தற்போது லாக்டவுன் நேரத்தில் உடல் எடையை முற்றிலும் அதுவும் குழந்தை தனமான முகபாவனையை கொண்டுள்ளார்.

உடல் எடையை குறைத்து 19 வயது சிறுமி போன்று காட்சியளிக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.