வெறும் துண்டு 23 வயதில் பீர் பிகினி என்று எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி!இதெல்லாம் எதுக்கு?

Report
4235Shares

தற்போது கொராமா லாக்டவுன் முடிந்து அனைத்து துறைகளுக்கும் தளர்வுகள் அளித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதில் சினிமாத்துறையும் தங்களின் படப்பிடிப்புகளுக்கேற்ப நடந்து கொண்டு வருகிறார்கள்.

அதே சம்யம் படவாய்ப்பு கிட்டாத சிலர் சமுகவலைத்தளத்தில் படுமோசமான புகைப்படத்தை நடிகைகளும் பிரபலங்களும் பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த வரிசையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரும் வரவேற்பை மக்களிடத்தில் பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். தற்போது லாக்டவுன் என்பதால் சில விதிகளின் கிழ் நடந்த்தப்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி சீனியர், ஜுனியர், சாம்பியன்ஸ் என்று பல நிலையில் நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூர் தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி. இதையடுத்து தமிழில் பல படங்களில் பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் வந்துள்ளார்.

தற்போது 23 வயதாகி எல்லை மீறிய ஆடையில் அதுவும் அங்கங்கள் தெரியும்படியான ஆடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இதை பார்க்கும் ரசிகர்கள் இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்று கிண்டலடித்து வருகிறார்கள்.