படப்பிடிப்பில் இது சரியில்லை என கூறி மாதவன்!.. கோபத்தில் திட்டிய பிரபல இயக்குநர்..வைரல் வீடியோ..

Report
78Shares

தமிழ் சினிமாவில் சாக்லெட் பாய் சார்மிங் என பலரால் அழைக்கப்படுபவர் நடிகர் மாதவன். 90களில் இளம்பெண்களின் கனவுக்கண்ணனாக இருந்த மாதவனிற்கு உச்சத்தில் தூக்கி கொடுத்த படம் அலைப்பாயுதே.

பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி ஜோடியாக நடித்து பெரும் வெற்றி கொடுத்த படம். இன்னும் இளைஞர்களின் காதல் படம் என்று சொன்னால் இதைத்தான் கூறுவார்கள். மேலும் இப்படத்தின் ஏ ஆர் ரகுமானி இசை மாபெரும் ஹிட் கொடுத்தது.

இந்நிலையில் இப்படத்தின் சுவாரஷ்யமான அனுபவங்களை சமீபத்தில் தனியார் இணையத்திற்கு அளித்த பேட்டியில் நடிகர் மாதவன் கூறியுள்ளார். அதில் அலைப்பாயுதே படத்தில் கடற்கரையில் நானும் ஷாலினியும் அழும் காட்சி படமாக்கப்பட்டது.

இதை இயக்குநர் மணிரத்னத்திடம் இது சரிவருமா பண்ணகூடாதே என்று நினைத்து கூறினேன். அதற்கு நீ சொல்லிதான் நான் டைரக்‌ஷன் கத்துகணுமா என்று கூறி கோபத்தில் திட்டினா. இதுதான் மணிரத்னத்திடம் இருந்த வொர்ஸ்ட் நாட்களாக இருந்தது.