இந்த நடிகரை போல வடிவேலு பாலாஜியும் இப்படிதான் இறந்தாரா?.. டாக்டர் கூறிய வீடியோ

Report
34Shares

வடிவேலு பாலாஜி இந்த பெயர் கடந்த சில நாட்களாக எல்லோர் மனதிலும் ஓடிக் கொண்டே இருக்கிறது. எல்லோரையும் காமெடிகள் மூலம் சிரிக்க வைத்து வந்த அவர் திடீரென எல்லோரையும் அழ வைத்து விட்டார். முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின் பணம் கட்டவில்லை என்பதால் வெளியேற்றப்பட்டார்.

பின் அவரது குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்க்க அவர் அங்கேயே உயிரிழந்துள்ளார். அவரது மரணம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பாலாஜி இறந்த செய்தி கேட்டதில் இருந்து பிரபலங்கள் அவரது மறைவை மறக்க முடியாது அவரை பற்றி கூறி பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். நன்றாக இருந்த மனிதர் திடீரென உயிரிழந்துவிட்டாரே என அவருடன் பணிபுரிந்தவர்களுக்கு கடும் அதிர்ச்சியாக இருந்துள்ளது. ஒவ்வொருவரும் அவரது உடலை பார்த்து அழுதது இப்போதும் நம் முன்னே இருக்கும்.

இந்நிலையில் வடிவேல் பாலாஜி இப்படித்தான் இறந்தார் என்று அவரை பரிசோதித்த டாக்டர் கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.