நடிகை கஜோல்-அஜெய் தேவ்கன் மகளா இது?.. 17 வயதில் எல்லைமீறும் ஆடையில் உலா வரும் வீடியோ

Report
541Shares

இந்திய சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை கஜோல். தற்போது வரை பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயினும் கூட.

இதையடுத்து தமிழ் சினிமாவில் மின்சார கனவு படத்தில் நடிகர் பிரபு தேவாவிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். சமீபத்தில் நடிகர் தனுஷின் விஐபி 2 படத்தில் வில்லியாக நடித்திருந்தார்.

இவர் பிரபல நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் இவர் நடித்துக்கொண்டு தான் இருந்தார், தற்போது இவரின் மகளும் வளர்ந்துவிட்டார்.

17 வயதான மகள் நைசா டேவ்கன் சினிமாவில் நடிக்க தயாராக இருந்து வருகிறாராம். தாயை மிஞ்சிய மோசமான ஆடையணிந்து வருகிறார். அங்கங்கள் தெரியும்படியும் பிகினி ஆடையிலும் சுற்றியும் வருகிறார்.

சமீபத்தில் குட்டையான ஆடை அங்கங்க தெரியும்படியான ஆடையிலும் சுற்றித்திரிந்து வருகிறார்.


View this post on Instagram

🤍 • #nysadevgan

A post shared by (@nysadevganx) on