முதல் நாளே என்ன சாதி என்று சகபோட்டியாளரிடம் கேட்ட சுரேஷ்.. பிக்பாஸில் கூட இதுதேவையா?

Report
139Shares

சினிமாவிற்கு ஒரு படிக்கல்லாக அமைந்து வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது தமிழில் பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பித்து சில நாட்களில் நல்ல வரபேற்பை பெற்று வருகிறது.

16 போட்டியாளர்களுக்கும் இடையே இனிமேல் தான் அனைத்துவித சண்டைகள், போட்டிகள், பொறாமை, காதல் ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.

இந்நிலையில் போட்டியாளர்களில் தற்போது ரசிகர்களின் தன் கவனத்தை பெற்று வருபவர்கள், அனிதா சம்பத், சுரேஷ். இருநாட்களாக இருவருக்கும் சில சலசலப்புகள் ஏற்பட்டு வருகிறது.

அதேபோல் சுரேஷ் சக்ரவர்த்தி சகபோட்டியாளரான பாலாவிடம் உங்கள் சா தி என்ன என்று கேட்க அவரும் நாயர் என்று சொல்லும் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.