அந்தமாதிரி படத்தை வெளியிட்ட ஆர்யா.. பொண்டாட்டி சரியில்லையாமே? சாயிஷாவை கண்டபடி திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

Report
2001Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியளில் பிடிக்க அயராது உழைத்து வரும் இளம் நடிகரில் ஒருவர் நடிகர் ஆர்யா. இவருக்கு எப்பொழுது திருமணம் என்று பலர் கேள்வி கேட்டு வந்த நிலையில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் காதல் விளையாட்டு விளையாடினார்.

இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

தன்னுடன் 17 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஆர்யா பல விமர்சனங்களை காதில் போடாமல் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் லாக்டவுன் என்பதால் இருவரும் தனியாக இருந்து வருகிறார்கள் என்று பலர் நினைத்து வருகிறார்கள். அதற்கேற்ப நடிகை சாயிஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனிமையில் இருந்து நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கஜினிகாந்த் பட இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாம் குத்து என்ற படத்தின் டீசரை வெளியிட்டார்.

அந்த டீசரை பார்த்து காறித் துப்பாதவர்களே கிடையாது. அந்த அளவுக்கு ஆபாசங்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன.

இதனால் கடுப்பான நெட்டிசன்கள், ஆர்யாவின் மனைவி சாயிசா சரியில்லை என்றும், அவர் கண்டித்தால் ஆர்யா இதுபோன்ற செயல்களை செய்ய மாட்டார் எனவும் தெரிவித்துள்ளனர்.

நட்பு ரீதியில் உதவி செய்ய போன ஆர்யாவுக்கு ஏழரை வந்ததை நினைத்து அவரது குடும்பமே சோகத்தில் இருக்கிறதாம்.