வயசு மகள்களை வைத்துகொண்டு கோவாவில் மூன்றாம் கணவருடன் நடிகை வனிதா!..கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்.

Report
4084Shares

கொரானா லாக்டவுனை தாண்டி பெரிதாக பேசப்படும் விஷயம் என்றால் அது வனிதா திருமணம் தான். பீட்டர் பாலுடன் எப்போது திருமணம் செய்தாரா அடுத்தடுத்த நாளிலேயே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் வனிதா.

தற்போது மகள்களுடன் மூன்றாம் கணவரோடு விமர்சனங்களை தாண்டி கொண்டாட்டத்துடன் தான் இருந்து வருகிறார்.

திருமணத்தை பற்றிய பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையிலும், இவர்கள் அதைப் பற்றியெல்லாம் துளியும் கவலை கொள்ளாமல் உல்லாசமாக வாழ்ந்து வருகின்றனர் .

அந்த வகையில் வனிதா தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

மேலும் காதல் ரசம் பொதிந்துள்ள இந்த போட்டோக்களை பார்த்த சமூக வலைதள வாசிகள் பெருமளவில் கிண்டலடித்து வருகின்றனர்.

அதாவது தற்போது லாக் டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், வனிதா தனது 40-வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கோவாவில் கொண்டாடினார்.

அந்த வகையில் தன்னுடைய காதல் கணவர் பீட்டருடன் காதல் ரசம் சொட்ட சொட்ட எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எல்லாம் ஒவ்வொன்றாக சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டு, இளம் ஜோடிகளை தட்டித் தூக்கி இருக்கிறார் வனிதா.

இந்த ரொமாண்டிக் லூட்டியை பார்த்து வனிதாவை பலர் கிழித்துக் கொண்டிருக்கின்றனர்.You may like this video