காட்டக்கூடாத விரல் சைகையை காட்டிய பிக்பாஸ் பிரபலம்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
82Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி சற்று லேட்டாக ஆரம்பித்தாலும் அதன் வேகத்தை காட்டிக்கொண்டு வருகிறது. போட்டியாளர்களிடையே சம்பந்தமில்லாத பிரச்சனைகள் உருவாகி சண்டையை ஏற்படுத்தியும் வருகிறது.

இந்நிலையில் மொட்டை சுரேஷ் மற்றும் சன் டிவி அனிதா இருவருக்கும் இடையில் ஆரம்பித்த எச்சில் பஞ்சாயத்து தற்போது நடுவிரலை காட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

சன் டிவியில் பணியாற்றும்போது அனிதாவை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்த நெட்டிசன்கள் தற்போது அதற்கு மாறாக அவரை கலாய்த்து வருகின்றனர்.

கஷ்டப்பட்டு சம்பாதித்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார் என்றே சொல்லலாம்.

என்னதான் பிரச்சனை இருந்தாலும் சுரேஷ் தன்னுடைய மகனுக்கு கேன்சர் வந்ததைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது அனிதா நடு விரலை காட்டி இரட்டை அர்த்தத்தில் சைகை செய்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.