35 வயதில் நயன்தாரா ஃபிட்டா இருக்க முன்னாள் காதலன் தான் காரணமா? இதுதான் ரகசியமா!

Report
4734Shares

சிறுவயது நடிகையாக களமிரங்கும் போது சீனியர் நடிகைகளுக்கே அதிக வாய்ப்பு கிடைக்கும் போது அதையெல்லாம் சமாளித்து தற்போது முன்னணி மற்றும் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்பவர் நடிகை நயன் தாரா.

தற்போது 35 வயதிலும் குறையாத அழகோடும், வசீகர தோற்றத்தோடும் தமிழ்த் திரையுலகில் டாப் ஹீரோயினாக இருக்கிறார் நயன்தாரா.

இப்படி இளமையுடன் இருக்க அதுவும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ரகசியம் என்ன என்று தெரியவந்துள்ளது.

நயன்தாரா தன்னுடைய கனகச்சிதமான இடுப்பு மடிப்புகளுக்காக தனி கவனம் செலுத்தி, அதற்கென்றே கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவார்.

இதற்காக இவர் யோகா, கார்டியோவாஸ்குலர் உடற்பயிற்சிகள் மற்றும் ஸ்ட்ரெச்சிங் உடற்பயிற்சி ஆகியவற்றை தொடர்ந்து மேற்கொண்டு இருக்கிறார். அத்துடன் மேலும் ஒரு சிறப்பான டயட் உணவையும் ஃபாலோ செய்தும் வருகிறார்.

மேலும் நயன்தாராவுக்கு அழகுதான் சக்தியாக இருந்து, திரைத்துறையில் இத்தனை ஆண்டுகளாக பயணிக்க உதவி புரிகிறது என்பதால் அதனை பராமரிக்க அனைத்து முயற்சிகளிலும் தீவிரமாய் ஈடுபட்டு கொண்டிருக்கிறார் நயன்தாரா.

சிம்புவை காதலித்துக் கொண்டிருந்த காலத்தில் நயன் அவர் சொன்ன இத்தனை ரகசியங்களை தற்போது வரை பின்பற்றி வருகிறார் நயன்தாரா.You may like this video