தோனி செய்த செயலால் 5 வயது மகளுக்கு கேவளமான மிரட்டல் விடுத்த ரசிகர்கள்..அதிர்ச்சி தகவல்.

Report
42Shares

கடந்த சில நாட்களுக்கு முன் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபிய எமிரேட்ஸில் நடந்து வருகிறது. முதல் இடத்தில் மும்பை அணி தக்கவைத்து கொண்டிருக்கிறது. மிகவும் மோசமாக விளையாடி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இதற்கு முற்றிலும் பல காரணங்கள் சொல்லப்பட்ட நிலையில் சிலர் தோனியின் மோசமான ஆட்டம் தான் என்று கூறி வருகிறார்கள். இதனால் பல ரசிகர்கள் அவர் மீது கடுமையான விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் தோனி சரியாக ஆடாததால் இனிவரும் போட்டிகளில் தோனியின் ஒழுங்கா விளையாடவில்லை என்றால் அவரது 5 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

அதேபோல தோனியின் மனைவி சாக்‌ஷிக்கும் அவருடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார்கள்

இதையறிந்த ரசிகர்கள் குறித்த நபரை விமர்சித்து கண்டித்து வருகிறார்கள்.