தர்ஷனின் முன்னாள் காதலியின் சுயரூபத்தை உடைத்த பாலாஜி! அடுத்த ஜூலி இவங்க தானோ

Report
264Shares

பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் இரட்டை சண்டை பிடிப்பு தொடர்ந்து உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்த ஒற்றுமை இப்போது முற்றிலும் இல்லாமல் இருக்கிறது.

தற்போது புதிதாக சனம் ஷெட்டி, பாலாஜி முருகதாஸ் அவர்கள் சண்டை செய்துள்ளானர், அதாவது கிச்சனில் ஜூஸ் போடும் போது கை படாமல் ஜூஸை போடுங்கள் என்று சனம் ஷெட்டி முஞ்சில் அடித்த படி கூறியுள்ளார்.

அப்படின குடிக்காதீங்க என்று முருகதாஸ் கூறி விட்டார். இதனை மனதில் வைத்துக்கொண்டு முருகதாஸ் எல்லோரும் கர்டன் ஏரியாவில் அமர்ந்திருக்கும் போது சமூக வலைத்தளத்தில் வரும் ஒரு விளம்பரப்பக்கம் போலியானது என்றும் விவாதம் செய்கிறார்.

உடனே சனம் ஷெட்டி அதில் நடித்திருந்ததால் அங்கிருந்து சென்று விடுகிறார், டின்னிங் ஏரியாவில் வைத்து மீண்டும் இந்த பிரச்சனை தொடங்குகிறது.

சனம் ஷெட்டி மற்றும் முருகதாஸுக்கு இடையே பெரும் வாக்குவாதம் ஏற்படுகிறது, முடிவில் முருகதாஸ் நான் அடித்து கூறுகிறேன் அந்த சமூக வலைதள பக்கம் போலியானது தான்.

அதில் செய்யப்படும் விளம்பரங்களும் போலியானது என்பதை வெளியே வந்து நான் நிரூபிக்கிறேன் என்றும் ஆணித்தனமாக தெரிவித்துவிட்டார்.

இதனால் சனம் ஷெட்டியின் மூக்கு உடைந்த தான் மிச்சம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.