படவாய்ப்பிற்காக 21 வயதில் அங்கங்கள் தெரிய போட்டோஹுட்டில் பிரியா வாரியர்.. வைரலாகும் புகைப்படம்

Report
1119Shares

தெலுங்கு சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான தி அடார் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.

தன்னுடைய கண்ணசைவால் அனைவரையும் கவர்ந்து தென்னிந்திய ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர். தற்போது பாலிவுட் படங்களில் நடித்தும், மலையாள படங்களிலும் நடித்தும் வருகிறார்.

இதையடுத்து மரணமடைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படமாக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் கதாபாத்திரத்துல் பிரியா வாரியர் நடித்து அப்படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகியுள்ளது.

தற்போதும் படவாய்ப்பிற்காக க்ளாமர் பக்கம் இறங்கியுள்ளார். அதுவும் இந்த சிறியவயதில் இப்படி அங்கங்களை காமித்து புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.