உள்பனியன் சேலை இதெல்லாம் என்ன காமினேஷன் மேடம்!.. நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம்

Report
1042Shares

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி அதன்பின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிகையாக நடித்து புகழ்பெற்றார் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா.

இதையடுத்து பல படங்களில் நடித்து படவாய்ப்பினை பெற்றும் பாடல்கள் பாடியும் வந்தார். தற்போது வாய்ப்பிற்காக எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க ஓகே சொல்லி படுகையறை முத்தக்காட்சி என நடித்து வருகிறார்.

சமுகவலைத்தளத்தில் கொரானா லாக்டவுன் சமயத்தில் ரசிகர்களுடன் பேசியும் பேட்டிகளும் கொடுத்து வருகிறார். இதற்கிடையில் க்ளாமர் ஆடையில் ரசிகர்களை கவர்வதற்கு புகைப்படங்களையும் கொடுத்து வருகிறார்.

தற்போது பனியன் அணிந்து அதற்கு மேல் சேலையை அணிந்துள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் இதென்ன காமினேஷன் என்று கலாய்த்தும் வருகிறார்கள்.