வீட்டில் நுழைவதற்காக காத்திருக்கும் தொகுப்பாளினி!. சனம் செட்டியை துரத்திவிட பிளான்போடும் பிக்பாஸ்?

Report
43Shares

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது தான் முதல்வாரம் முடிந்துள்ளது. அதற்குள் பல சண்டைகள் போட்டியாளர்களிடையே நடந்து வருகிறது. கடந்த ஞாயிறு அன்று கமல் போட்டியாளர்களை திக்குமூடாடச் செய்தார்.

தற்போது எலிமினேஷன் இருக்கும் என்று பிக்பாஸ் வீட்டில் இந்த வார நாமினேஷனில் சனம் ஷெட்டி மற்றும் ஷிவானி இருவரது பெயரும் முதலில் இருக்கிறது.

இதில் உள்ளே இருக்கும் பெரும்பாலான போட்டியாளர்கள் சனம் ஷெட்டியை தான் நாமினேட் செய்துள்ளனர். அத்தோடு, மக்களும் அவரை வெளியேற்றவே விரும்புகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் புது போட்டியாளர் வரவிருக்கிறார் என்ற தகவல் வைரலாகி வருகிறது. அதுவேறு யாருமில்லையாம், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி விஜே அர்ச்சனாவாம்.

தற்ப்போது தீவிர பிளான் போட்டு அது சக்ஸஸ் ஆகிவிட அர்ச்சனா வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டில் நுழைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சனம் ஷெட்டி எவிக்ஷனில் வெளியேறியதும் அர்ச்சனாவின் ஆட்டம் அதிரடியாக இருக்கப்போகிறது. அர்ச்சனா வந்துவிட்டால் பிக்பாஸ் வீடே கலகலப்பாகிவிடும் என்கிறார்கள் ரசிகர்கள்.