ஒரு படத்திற்கே பல கோடிகளில் புறளும் தல அஜித்தின் முதல் சம்பளம் இவ்வளவா! ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
20Shares

முன்னணி நடிகர்கள் வரிசையில் பல லட்சகணக்கான ரசிகர்களை கொண்டு தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். கடின உழைப்பிற்கும் இவரது குணத்திற்கும் எல்லையில்லை என்று பல பிரபலங்கள் கூறி வருவது தெரிந்த ஒன்றே.

இந்நிலையில் நடிகர் அஜித் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் பற்றிய வைரலாகி வருகிறது. தற்போது நடித்து வரும் படங்களில் எல்லாம் அஜித்குமார் சுமார் 60 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறிருக்க தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் தல தனது முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் ரூபாய் 2500 என தெரியவந்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

அஜித்- ன் இந்த அபரிவிதமான வளர்ச்சியை தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமளவில் ஷேர் செய்து வருகின்றனர்.