பிக்பாஸ் அனிதா சம்பத்தின் தந்தை செய்த செயல்?.. வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

Report
50Shares

பிக்பாஸ் சீசன் 4 நடைபெற்று ஒரு வாரம் சென்று கொண்டிருக்கும் நிலையில் நிகழ்ச்சி துடங்கிய முதல் வாரத்திலேயே அதிக அளவில் ப்ரோமோக்களில் வந்தவர் அனிதா சம்பத்.

ஜூலியையே மிஞ்சும் படியாக அவரது நடத்தை இருந்து வருகிறது. அனிதா. இவ்வாறு இருக்க பிக்பாஸில் பங்கேற்றுள்ள அனிதாவை ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றும் நிலையில், அனிதாவின் அப்பா செய்துள்ள தரங்கெட்ட செயல் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் அனிதா சம்பத் செய்தி வாசிப்பாளராக இருந்த போது அவருக்கு மக்களிடையே கிடைத்த நல்ல பெயரும் வரவேற்பும் தற்போது தலைகீழாய் மாறியுள்ளது.

முன்பு புகழ்ந்து வந்த அனிதாவுக்கு ஆதரவாகவும் நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும் எண்ணத்திலும் பத்தாம் வகுப்பு மாணவனை போல ஏமாற்று வேலை செய்து அனிதா பெயரையே டோட்டல் டேமேஜ் செய்துள்ளார் அவரது அப்பா.

ஏனெனில் அனிதாவின் பிரேவியஸ் பற்றிய யூடியூப் சேனல்-ன் விமர்சனத்திற்கு தான் ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் எனக்கூறி கமெண்ட் போட்டுள்ளார் சம்பத்.

மேலும் அந்த போஸ்டில் அவர் பதிவிட்டு இருப்பதாவது, நாக்குல நரம்பு இல்லாம பேசாதீங்க. அனிதா சம்பத் எனக்கு தெரிஞ்சவங்க. நான் பத்தாவது பீஸ் கட்ட காசு இல்ல. அப்போ அவங்க தான் பீஸ் கட்டி எக்ஸாம் எழுத ஹெல்ப் பண்ணினாங்க. ஒரு வார்த்தை தெரியாம பேசிட்டா அவங்கள கெட்டவங்க என்று முத்திரை குத்தாதீங்க ப்ளீஸ் என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு யூடியூப் சேனலில் பதிவிட்ட அனிதாவின் அப்பா தன்னுடைய ஐடி பெயரையும், போட்டோவையும் மாற்றாமல் இப்படி ஒரு கேவலமான வேலையை செய்துள்ளார்.

இப்படி அனிதா சம்பத்தின் அப்பா செய்த செயலை கண்டு நெட்டிசன்கள் கிண்டலடித்தும் வருகிறார்கள்.