வெறும் சட்டை மட்டும் போதும்! கேவளமாக போஸ் கொடுத்த நடிகை ரைசா.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
1023Shares

நடிகைகள் பலர் சினிமாவில் அறிமுகமாகி சிறு கதாபாத்திரங்கள் கிடைத்தாலே போதும் என்று பலர் சினிமாத்துறைக்கு வருவதுண்டு. அதை பயன்படுத்தி நல்ல நிலைக்கு வருவது சாதாரண விஷயம் கிடையாது.

அப்படி வந்தவர் தான் நடிகை ரைசா. இதையடுத்து சில படங்களில் நடித்ததன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அங்கு சென்று நடிகர் ஹரிஸ் கல்யாணோடு காதலில் இருந்து சர்ச்சையை ஏற்படுத்தினார். பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு நல்ல பெயரை வாங்கி ஹரிஸ் கல்யாண் படத்திலேயே கமிட்டாகி நடித்து வந்தார்.

தற்போது வரை இருவரும் உண்மையில் காதலிக்கிறார்களா என்று கேள்விக்குறிதான். இதற்கு பின் கொரானா லாக்டவுனால் படப்பிடிப்பு இல்லாமல் இருந்து வரும் ரைசா கிடைக்கும் நேரத்தினை சமுகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் இணைந்து பேசிவார்.

சமீபத்தில் இவரும் விக்ரம் மகன் துருவ்வுன் இணைந்து நடித்த படம் வெளியாகி பல சர்ச்சைகளை உருவாக்கியது. அப்படத்தில் ரைசா படுமோசமான காட்சிகளிலும் நடித்திருந்தார்.

தற்போது சட்டை மட்டும் அணிந்து கொண்டு உள்ளே எதுவும் அணியாமல் மோசமான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.