6 ஆண்டுகளுக்கு பின் சிஎஸ்கேவின் சொதப்பலான ஆட்டத்திற்கு இதுதான் காரணமா?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!..

Report
4Shares

ஐபிஎல் போட்டிகள் தற்போது பாதி ஆட்டங்கள் முடிவடைந்து ஒவ்வொரு அணியும் தலா 7 போட்டிகளை முடித்துள்ளது. முதல் இடத்தில் மும்பை அணி தக்கவைத்து கொண்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை அணிக்கு என்ன தான் ஆனது என்று ஐபிஎல் ரசிகர்கள் கேள்விக்கு மேல் கேள்வியாக கொடுத்து வருகிறார்கள். அந்த அளவிற்கு சென்னை வீரர்களின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது.

இதற்கு காரணம் பலபேர் கூறப்பட்டு வந்தாலும் கடந்த ஆண்டுகளில் சிஎஸ்கே அணி ஊக்கமருந்து உபயோதித்து வந்துள்ளது என வதந்திகளும் பரவியது. இதை மீண்டும் சிலர் பரப்பி வருகிறார்கள். இந்தியாவில் இருக்கும்போது பயன்படுத்த முடிந்தது, இதை துபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற இடங்களில் செய்யமுடியாமல் போனது என்று கூறி வருகிறாரகள்.

7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்வி என பட்டியலில் மோசமான இடத்தில் இருக்கும் சிஎஸ்கே, 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டில் இதே நிலையை சந்தித்துள்ளது. ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் முன்னேறி கோப்பையையும் கைப்பற்றியது.

இதையும் நினைவு கூறுங்கள் என்றும் சிஎஸ்கே ரசிகர்கள் அந்த வதந்திகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். ஆனால் ஊக்கமருந்து குறித்த விடயங்களில் அதுதொடர்பான அதிகாரிகள் வீரர்களுக்கு பரிசோதித்த பின் தான் போட்டிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.