பிக்பாஸ் 4ல் எல்லைமீறும் பிரபல நடிகையின் ஆடை?.. பொதுநிகழ்ச்சியில் இதெல்லாம் கேவளமாக இல்லையா?

Report
1151Shares

தெலுங்கு சினிமாவில் இளம்நடிகைகள் ஒரு ஒரு படத்திற்கு அறிமுகமாகி வருகிறார்கள். முன்னணி நடிகைகள் என்ற பட்டியலே தெலுங்கு சினிமாவிற்கு என்று இல்லாமல் போய்விட்டது. அதில் பாதி நடிகைகள் தமிழில் வளர்ந்து போனவர்கள் தான்.

அந்தவகையில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தமிழ், மலையாளம், குஜராத்தி மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் மோனல் காஜர். தமிழில் விகரம் பிரபுவின் சிகரம் தொடு படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதையடுத்து படங்களில் நடித்து வந்த மோனல் தற்போது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டுள்ளார்.

போனதும் போனார் உடுத்தும் ஆடைகள் எல்லைமீறி முகம் சுளிக்க வைத்து வருகிறது. சமீபத்தில் நீலநிற ஆடையில் மேல் அங்கங்கள் தெரியும்படியாக ஆடையணிந்திருந்தார்.

மக்கள் பார்க்கும் அதுவும் குழந்தைகள் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் கூச்சமில்லாமல் ஆடையணிவதை எப்படி ஏற்கமுடியும் பார்க்கமுடியும் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.