ரஜினியை அசிங்கப்படுத்திய ஜட்ஜ் ஐய்யா? வரிகட்ட முடியாதுன்னு போனா அபராதம் போடவான்னு கேட்குறாங்க ஊராடாஇது!!

Report
22Shares

சமீபத்தில் ராகவேந்திரா மண்டபம் குறித்து ரஜினிகாந்த் முடிவெடுத்ததன் பேரில் அதை எதிர்த்து சில பிரச்சனைகள் வந்தது. இதனால் ராகவேந்திரா மண்டம் கட்டினால் அதற்காக 6.5 லட்சம் வரி செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இதை எதிர்த்து மண்டபம் காலியாக இருந்ததால் வரி குறைப்பு பெற தனக்கு உரிமை உள்ளது என கூறி வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

தற்போது இந்த வழக்கு விசாரணையில் வழக்கை திரும்ப பெற எச்சரிக்கை விடுத்துள்ளது நீதிமன்றம். அப்படி இல்லை என்றால் அபராதம் விதிக்க நேரிடும் என்றும் கூறியுள்ளனர் நீதிபதிகள்.

மேலும் நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றநேரத்தை வீணடிப்பதாகவும் ரஜினிக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இதனால் ரஜினிகாந்த் மனுவை திரும்பப்பெற்றதாக அறிவித்துள்ளார்.

இதை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.