புகை, மது என சீரியல் நடிகருடன் ரோமான்ஸில் அட்ராசிட்டி செய்யும் நடிகை.. வைரலாகும் வீடியோ..

Report
129Shares

சினிமாவில் பெரும்பாலான பிரபலங்கள் தொலைக்காட்சியில் இருந்து பிரபலமானவர்கள் தான். அதில் குறிப்பிட்டு சொல்ல நேரம் பத்தாது. அந்தவகையில் நடிகர் நடிகை, பாடகர், காமெடியன் என பல பிரபலங்களை உருவாக்கி வருகிறது பிரபல தொலைக்காட்சி.

அந்த வரிசையில் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர் தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன். சில சீரியல்களில் கொடுத்திராத பெயர் இந்த சீரியல் தற்போது நல்ல இடத்தினை கொடுத்து வருகிறது. அந்த வகையில் முல்லை கதிர் ஜோடி சீரியல்களின் முக்கிய ஜோடிகளாக அமைந்து வருகிறது.

தற்போது லாக்டவுன் என்பதால் சீரியல் படங்கள் திரையிட சில கண்டீஷன்கள் போடப்பட்டுள்ளது. அதில் தற்போது நடிகர் குமரன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

லாக்டவுன் என பெயரிடப்பட்ட இப்படத்தில் இயக்குநர் பில்லா இயக்கத்தில் குமரனுக்கு ஜோடியாக இளம்நடிகை சுனிதா நடித்து வருகிறார். தனுஷின் 3 படத்தில் சிறுகதாபாத்திரம் மூலம் பிரபலமாகி பின் பிரபல தொலைக்காட்சியில் நடன போட்டியில் பங்கேற்று வேறு நிகழ்ச்சியில் நடுவராகவும் திகழ்ந்து வந்தார் சுனிதா.

லாக்டவுன் நேரத்தில் இளைஞர் ஒருவர் எப்படி மன அழுத்ததால் பாதிக்கபடுகிறார் என்ற கதையை வைத்து எடுக்கப்பட்டுள்ளதாம்.

தற்போது அப்படத்தின் டீசர் யுடியூப்பில் வெளியாகியுள்ளது. அதில் நடிகை சுனிதா தம், மது என்று சக நடிகைகள் நடிகர்களும் இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.