நாஞ்சில் சம்பத்தை ஓடஓட விரட்டி அடித்த சூர்யா தேவி?.. லீக்கான சிசிடிவி காட்சிகள்..

Report
26Shares

சமீபகாலமாக சினிமாத்துறையில் பல பிரச்சனைகளும் சலசலப்புகளும் நடந்து வருகிறது. அதில் தமிழ் சினிமாவும் குறைவைக்கவில்லை. லாக்டவுன் நேரத்தில் இருந்தே ஆரம்பித்து தற்போது வரை ஏதாவது ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

அந்தவகையில் நடிகை வனிதா பிரச்சனையில் தேவையில்லாமல் நாஞ்சில் விஜயன் மற்றும் சூரியா தேவி ஆகிய இருவரும் பங்கு போட்டுக் கொண்டு வனிதாவை அசிங்க அசிங்கமாக பேசி வந்தனர்.

ஆனால் தற்போது நாஞ்சில் விஜயனை சூர்யா தேவியா ஆள் வைத்து கொல்ல முயற்சி செய்ததாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர வைத்துள்ளது.

நாஞ்சில் விஜயன் உடன் சேர்ந்து சூரியா தேவி என்ற பெண்மணியும் வனிதாவை வசை பாடி வந்தனர். தற்போது வனிதா அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஹனிமூனில் ஜாலியாக உள்ளார்.

ஆனால் அதற்கு மாறாக தற்போது நாஞ்சில் விஜயனை சூர்யா தேவி ஆள் வைத்து கொலை முயற்சி செய்ததாக அவர் அந்த பேட்டி கொடுத்து வருகிறார். மேலும் நாஞ்சில் விஜயனை துரத்தி துரத்தி அடித்த சிசிடிவி காட்சிகள்இனையத்தில் வைரலாகி வருகிறது.