சனம் செட்டியை கட்டிப்பிடித்து கண்டப்படி தடவிய பிக்பாஸ் பிரபலம்.. வீட்டம்மா கலாவின் கதி?

Report
1492Shares

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பல டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. அந்தவகையில் நடனம் ஆடும் போட்டியில் சனம் செட்டியும் வேல் முருகனும் சேர்ந்து வச்சிக்கவா உன்ன மட்டும் என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டனர்.

இதையடுத்து கொடுத்த மற்றொரு பந்து போடும் டாஸ்க்கில் சனம் செட்டி வெற்றி பெற்றார். உடனே மகிழ்ச்சி அடைந்த வேல் முருகன் சனம் செட்டியை அலேக்காக கட்டிப்பிடித்து தூக்கிவிட்டார்.

கிடைச்சது லக்குனு விடாமல் தூக்கியபடியே இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் இதை உங்க வீட்டம்ம கலா பார்த்திருந்தா என்ன ஆகும். வீட்டுக்கு போனாதா தெரியும் போல என்று கிண்டலடித்து வருகிறாரகள்.