திரிஷாவும் என் மகனும் ரகசியமாக காதலிப்பது உண்மைதான்?. சத்தமில்லாமல் உளறினாரா தந்தை ரஜேந்திரர்!

Report
433Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்தவர் நடிகை திரிஷா. இதையடுத்து பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த திரிஷாவின் வாழ்க்கையில் காதல் மலர்ந்தது.

பிரபல நடிகர் ராணாவை காதலிப்பதாகவும் பின் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். இதையடுத்து தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் வரை சென்று நின்று போனது.

தற்போது திரிஷாவும் நடிகர் சிம்புவும் ரகசியமாக காதலிப்பதாக வதந்திகள் பரவியது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடுவது குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகர் சிம்புவின் தந்தையும் இயக்குநருமான டி. ராஜேந்தர் பங்கேற்று பேட்டி கொடுத்தார்.

தேர்தல் பற்றி பேசிமுடித்தபோது சிம்பு திரிஷா காதல் வதந்தி பற்றி கேட்கப்பட்டது. அதற்கு ராஜேந்திர் தண்ணீரை குடித்து பதிலளிக்க முடியாமல் திணரியுள்ளார். இல்லை ஆம் என ஒன்றும் கூறாமல் இருந்தது பத்திரிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதேபோல் நயன்தாரா காதல் பிரச்சனையிலும் சிம்புவின் தந்தை இப்படியாக பதிலளிக்க முடியாமல் போயுள்ளது.