20 வயதில் இதெல்லாம் தேவையா?.. கேப்ரியல்லாவின் எல்லைமீறிய படுமோசமான புகைப்படம்..

Report
1507Shares

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் பலர் அறிமுகமாகி பின் சினிமா வாய்ப்பிற்காக காத்திருப்பார்கள். அப்படி வரும் படவாய்ப்பினை பயன்படுத்தி பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் கேப்ரில்லா சார்ல்டன்.

தனுஷின் 3 படத்தின் மூலம் சுருதி ஹாசனின் தங்கையாக நடித்து பின் அடுத்தடுத்த படங்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இதையடுத்து பிரபல தொலைக்காட்சி சேனலில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று கலக்கினார்.

தற்போது 20 வயதானதும் எல்லைமீறிய சில க்ளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். இதையடுத்து தற்போது பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்றுள்ளார்.

தற்போது அவரது எல்லைமீறிய புகைப்படங்களுக்கு என்று ரசிகர்கள் குவிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.